படம் : புன்னகை மன்னன் என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா (என்ன சத்தம் இந்த நேரம்…) கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு (என்ன சத்தம் இந்த நேரம்…) கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம் (என்ன சத்தம் இந்த நேரம்…)
பாடல் : வாலி்!
இசை : இளையராஜா
பாடியது : S.P.பாலசுப்பிரமணியம்
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா..
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்
Showing posts with label 80's. Show all posts
Showing posts with label 80's. Show all posts
Labels:
80's
,
illayaraja
,
tamil
comments (0)